"நடுத்தர குடும்ப நலனுக்கான பட்ஜெட் இது" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை வாசித்து வரும் நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
What's Your Reaction?