சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்.. சாமானியர்களின் எதிர்பார்ப்பு என்ன?
தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுமா?
கச்சா எண்ணெய் விலை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இயற்கை எரிவாயு விலை அதிகரிக்கும் என தகவல்.
பழைய வரி விதிமுறை முற்றிலுமாக நீக்கப்பட்டு புதிய வரி விதிப்பு முறை பின்பற்றப்படும் என கணிப்பு.
What's Your Reaction?