சீமான் மீது பாய்ந்த வழக்கு.. தம்பிகள் ஷாக்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.
முனிசிபல்சத்திரம் பகுதியில் நேற்று தேர்தல் விதிகளை மீறி மேடை அமைத்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் மேற்கொண்டதாக புகார்.
சீமான், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி, சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் மீது பறக்கும்படை அதிகாரி ஜெகநாதன் அளித்த புகாரில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தெற்கு காவல் நிலைய போலீசார் நடவடிக்கை.
What's Your Reaction?