மீண்டும் தலைதூக்கும் ஆட்டோ ரேஸ்! உயிரை பணயம் வைத்து பந்தயம்
சென்னையில் மீண்டும் ஆட்டோ ரேஸ் தலைதூக்கியுள்ளது
பூந்தமல்லி அருகே வண்டலூர் -மீஞ்சூர் வெளிவட்டசாலையில் எடுக்கப்பட்ட வீடியோவில் 5க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் சீறிபாயும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பெட்டிங் வைத்து ஆட்டோ ரேஸில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?