5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தென்காசி, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
தென்காசி, திருவாரூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
What's Your Reaction?






