9th ICC Champion Trophy - தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது.
9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது.
கராச்சியில் நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
6 விக்கெட்டை இழந்து 315 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா
43.3 ஓவரில் ஆல்அவுட்டாகி 208 ரன்கள் எடுத்த ஆப்கானிஸ்தான்
107 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி
What's Your Reaction?






