40 டன் எடைகொண்ட பாறை – 2 வது நாளாக தொடரும் பணி
தீப மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த நிலையில், ஆபத்தான பாறை உடைக்கப்பட்டு வருகிறது
திருவண்ணாமலை தீப மலையில் 40 டன் எடை கொண்ட பாறையை 2வது நாளாக உடைக்கும் பணி தீவிரம்
நாளை "ராக் கிராக்" மருந்து பயன்படுத்தி பாறையை உடைக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல்
What's Your Reaction?