நடிகர் விஷால் குறித்து அவதூறு - யூடியூபர் மீது வழக்கு
நடிகர் விஷால் குறித்து அவதூறு: நடிகர் நாசர் அளித்த புகாரின் பேரில் youtuber மற்றும் youtube சேனல்கள் மீது வழக்கு பதிவு
யூட்யூபர் சேகுவாரா மற்றும் அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசர் புகார் அளித்தார்.
நடிகர் நாசர் அளித்த புகாரின் பேரில் யூடியூப்பர் சேகுவேரா மீதும், 2 யூடியூப் சேனல்கள் மீதும் தேனாம்பேட்டை போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
What's Your Reaction?