மாற்றுக்கட்சியினர் 3000 பேர் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
கோவை வடக்குமாவட்டம், நெல்லை மத்திய மாவட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட நாதக செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்.
மயிலாடுதுறை, நாமக்கல் கிழக்கு மாவட்ட நாதக செயலாளர்களும் திமுகவில் இணைந்தனர்.
நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தவர்களை வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
What's Your Reaction?