மங்களூரு வாங்கி கொள்ளை -15 கிலோ தங்கம் பறிமுதல்
வழக்கில் ஏற்கனவே 19 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மங்களூரு கூட்டுறவு வங்கி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவர் வீட்டில் இருந்து 15 கிலோ தங்கம் பறிமுதல்.
கொள்ளை வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முருகாண்டி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
What's Your Reaction?