படகோட்டிக்கு ரூ.2 கோடி அபராதம்
தமிழக மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ.50,000 விதித்தது இலங்கை நீதிமன்றம்
படகோட்டி ரூ.2 கோடி அபராதம் கட்டினால் விடுதலை, அல்லது 6 மாதம் சிறை என நீதிபதி உத்தரவு
14 மீனவர்கள் தலா খ.50,000 கட்டாவிட்டால் சிறை | தண்டனை என்றும் இலங்கை நீதிமன்றம் உத்தரவு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், கடந்த ஜனவரி 26ம் தேதி கைது
What's Your Reaction?






