சாக்குமூட்டையில் பெண் சடலம்.. கள்ளக்காதலனுக்கு கைவிலங்கு!
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருவக்கரை பகுதியில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருவக்கரை பகுதியில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி வடுவ குப்பம் பகுதியை சேர்ந்தவர் இளவரசி வயது 38. கணவனை பிரிந்து வாழும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்த ராஜு என்பவரிடம் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு ராஜு இளவரசியை அடித்து கொலை செய்து மூட்டை கட்டி வீசி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?