"இங்க சமைக்க கூடாது.." தடுத்த போலீசார்.. வெடித்த வாக்குவாதம்

நெல்லை, பாளையங்கோட்டை அய்யா கோயிலில் அன்னதானம் சமைக்கும் போது வாக்குவாதம்

Mar 4, 2025 - 13:41
 0

நீதிமன்றம் அனுமதி இருந்தும் அன்னதானம் சமைக்க போலீசார் அனுமதி மறுப்பதாக குற்றச்சாட்டு

போலீசார் அனுமதி மறுத்ததாக கூறி, வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow