”யார் மேல தப்பு” – பேருந்து ஓட்டுநர் மீது சரமாரி தாக்குதல்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தனியார் பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு
வேன் மற்றும் தனியார் பேருந்து ஆகியவை ஒன்றை ஒன்று முந்தி செல்வதில் தகராறு எனத் தகவல்
வேனில் பயணம் செய்த பயணிகள், தனியார் பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு
காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி - போலீசார் விசாரணை
What's Your Reaction?






