என்ன நடக்கிறது கோவை மத்திய சிறையில் ?.. கைதிகளின் கதி என்ன?
கோவை மத்திய சிறையில் மேலும் ஒரு கைதி உயிரிழப்பு.
அலெக்ஸ் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை.
கடந்த 27-ம் தேதி ஏசுதாஸ் என்பவர் உயிரிழந்த நிலையில், கோவை மத்திய சிறையில் மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் பரபரப்பு.
What's Your Reaction?