பிடிவாரண்ட் செயல்திட்டம் - காவல்துறைக்கு பறந்த உத்தரவு
"நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரண்டுகளை முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும்"
பிடிவாரண்ட் பிறப்பித்தும், அமல்படுத்தாதது குறித்து விளக்கமளிக்க, கீழ்ப்பாக்கம் சரக துணை ஆணையர், உயர்நீதிமன்றத்தில் ஆஜர்
நவீன தொழில்நுட்ப காலத்திலும், ஒரே காவல் சரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் இது போன்று நடப்பது ஏற்றுக்கொள்ள முடியாது - நீதிபதி
செயல்திட்டத்தை உருவாக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
What's Your Reaction?