வக்பு திருத்த மசோதா.. சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் சமர்பிப்பு
வக்பு திருத்த மசோதாவின் நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை, சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் சமர்பிப்பு.
வக்பு JPC தலைவரும், பாஜக எம்.பியுமான ஜெக்தாம்பிகா பால் தலைமையிலான குழு அறிக்கை வழங்கியது.
அறிக்கைக்கு ஒப்புதல் வழங்க 15 உறுப்பினர்கள் ஆதரவு, 11 பேர் எதிர்ப்பு.
What's Your Reaction?