#BREAKING : விஜய் 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

அரசியலுக்கு சென்ற விஜய், நடிக்கும் கடைசி படத்தின் அப்டேட் வெளியானது. 

Sep 14, 2024 - 17:29
Sep 14, 2024 - 18:01
 0

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69வது படம்.

அரசியலுக்கு சென்ற விஜய், நடிக்கும் கடைசி படத்தின் அப்டேட் வெளியானது. 

விஜய் 69 படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக படக்குழு அறிவிப்பு. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow