TVK Vijay | அரசு ஊழியர்களை ஏமாற்ற வேண்டாம் என தவெக தலைவர் விஜய் கோரிக்கை | JACTO GEO Protest | DMK
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக மனப்பூர்வமாக ஆதரவளிப்பதாக விஜய் பதிவு
ஜாக்டோ-ஜியோ போராட்டம் என்பது, தமிழகத்தில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான குடும்பங்கள் சார்ந்த போராட்டம் - விஜய்
What's Your Reaction?






