சற்று நேரத்தில் மக்களை சந்திக்கவிருக்கும் விஜய்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை சற்று நேரத்தில் சந்திக்கிறார், தவெக தலைவர் விஜய்.

Jan 20, 2025 - 11:43
Jan 20, 2025 - 12:31
 0

பொடாவூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மக்களை சந்திக்க ஏற்பாடு.

பரந்தூர் மக்களை தவெக தலைவர் விஜய் சந்திக்க உள்ள நிலையில் போலீசார் குவிப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow