N.ஆனந்த் மீது தவெக பெண் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு
தமிழக வெற்றிக் கழகத்தில் சாதியையும், பணத்தையும் பார்த்து பதவி வழங்கப்படுவதாக பெண் நிர்வாகி குற்றச்சாட்டு
தலைமைக்கு நெருக்கமாக இருந்ததால், பொதுச்செயலாளர் ஆனந்தால் தான் பழிவாங்கப்படுவதாக புகார்.
தேனி மாவட்ட தவெக மகளிர் அணியை சேர்ந்த சத்யா நந்தகுமார் பகிர்ந்துள்ள வீடியோ வெளியாகி பரபரப்பு.
What's Your Reaction?