போராட்ட குழுவினரை சந்தித்த தவெக நிர்வாகிகள்
பரந்தூர் பசுமை வெளி விமான நிலைய போராட்ட குழுவினரை சந்தித்து தவெக நிர்வாகிகள் ஆலோசனை.
போராட்டக்குழுவினர் வரும் 19, 20ம் தேதிகளில் தவெக தலைவர் விஜய்-ஐ சந்திக்க அனுமதி கோரியுள்ள நிலையில் ஆலோசனை.
திட்டத்தை எதிர்ப்பதற்கான காரணம் குறித்து ஆலோசித்து விவரங்களை விஜய்யிடம், நிர்வாகிகள் சமர்ப்பிக்க உள்ளனர்.
What's Your Reaction?