திருப்பரங்குன்றத்தில் குவியும் இந்து அமைப்பினர்
ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக வந்திருந்த இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது விடுவிப்பு
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இந்து அமைப்பினருக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அனுமதி.
அனுமதி அளித்ததை தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் காவல்துறை கட்டுப்பாடுகள் தளர்வு.
What's Your Reaction?