ஆளுநருக்கு எதிரான வழக்கின் தேதி தள்ளிவைப்பு

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

Feb 4, 2025 - 17:54
 0

ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவு எடுக்கிறார் என்பதை மத்திய அரசு தெரிவிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு.

ஆளுநர் விவகாரம் தொடர்பான வழக்கில் மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் - உச்சநீதிமன்றம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow