சுவாமிமலை கோயிலுக்குள் நுழைய முயன்ற பாஜகவினர் கைது
கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல்.
கும்பகோணம் அருகே சுவாமிமலை கோயிலுக்குள் செல்ல முயன்ற பாஜகவினர் கைது
சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
What's Your Reaction?