Thiruparankundram Issue: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மதுரை காவல்துறை
Thiruparankundram Issue : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக தடையை மீறி இந்து முன்னணியினர் போராட்டம் அறிவித்ததன் எதிரொலி
Thiruparankundram Issue: மதுரை புறநகரில் இருந்து மாநகருக்குள் வரும் பேருந்துகளில், பயணிகளிடம் விவரங்களை கேட்கும் போலீசார்.
எங்கு, எதற்காக செல்கிறீர்கள் என பயணிகளிடம் கேள்விகள் கேட்டு போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
What's Your Reaction?