போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்... ஸ்தம்பித சாலை காரணம் இதுவா ?
கடலூர், நடுவீரப்பட்டில் 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூடி போராட்டம்; 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
தொழிற்சாலை அமைக்க ஆக்கிரமிப்பு நிலங்களை அரசு மீட்க முற்பட்டதால் பொதுமக்கள் போராட்டம்
அரசு நிலத்தை ஆக்கிரமித்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்ததாக தகவல்
What's Your Reaction?