சடாரென்று இறங்கிய தங்கம் விலை.., எவ்வளவு தெரியுமா..?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.64,200க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்தது...
கிராம் எட்டாயிரத்து 25 ரூபாய்க்கும், சவரன் 64 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை...
What's Your Reaction?






