கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர்..தர்மபுரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
தருமபுரி, பாலக்கோடு அருகே பள்ளி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த விவகாரம்; தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை
பெருங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 150 மாணவர்கள் படித்து வருகின்றனர்
What's Your Reaction?