ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
178 ஆண்டு பழமையான தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கூட்டுப்பாடல், திருப்பலியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை ஆடி, பாடி மகிழ்ந்த சிறுவர்கள்.
What's Your Reaction?