இது காஷ்மீரா?.. அட இல்லப்பா நம்ம திருப்பத்தூர்.. என்னா குளுரு

மாடப்பள்ளி, மடவாளம், குரிசிலாப்பட்டு, வெங்களாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு.

Jan 31, 2025 - 13:17
 0

புகைமூட்டம் போல் பனிப்பொழிவு காணப்படுவதால், வாகன ஓட்டிகளுக்கு சிரமம்.

பணிக்கு செல்வோரும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் அவதி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow