ஞானசேகரனின் சொத்து விவரங்கள் வெளியானது
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஞானசேகரனின் சொத்து விவரங்கள்
சொத்து விவரங்ககளை கேட்டு பத்திரப் பதிவுத்துறை, வருவாய்த் துறைக்கு சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ்
சொத்து விவரங்களை ஆய்வு செய்து சிறப்பு புலனாய்வு குழுவிடம் அறிக்கை சமர்ப்பித்தது வருவாய்த்துறை
What's Your Reaction?