தமிழக சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்
தமிழக சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை
யார் அந்த சார்? பேட்ஜ் அணிந்து வந்த நிலையில், மேலூர் போராட்டத்திற்கு ஆதரவாக முகக் கவசம் அணிந்து வந்தனர்
தமிழக சட்டப்பேரவையில் இன்னும் சற்றுநேரத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
What's Your Reaction?