கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: ஒருநபர் ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிப்பு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்துக்கான கால அவகாசம் நீட்டிப்பு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்துக்கான கால அவகாசம் நீட்டிப்பு
ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையிலான ஆணையத்துக்கு தமிழ்நாடு அரசு மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கியது
What's Your Reaction?