இலங்கை கடற்படை அட்டூழியம் – தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.

Feb 3, 2025 - 10:40
 0

இலங்கை தெற்கு மன்னார் அருகே ராமேஸ்வரம் மண்டபம் மீனவர்கள் 10 பேர் கைது.

கைதான 10 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow