தமிழக பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு முக்கிய அறிவிப்பு
மார்ச் 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.
தமிழக சட்டப்பேரவையில் 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
What's Your Reaction?






