ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை - சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற இந்தியா
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி.
தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
நடப்புச் சாம்பியனான இந்திய அணி, ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)