ஓட்டு கட்டடத்தில் கல்வி பயிலும் அவலம்... போராட்டத்தில் குதித்த மாணவர்கள்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கட்டட வசதி கோரி பள்ளி. மாணவர்கள் போராட்டம்
அலசந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் போதிய கட்டட வசதி இல்லை என புகார்
போதிய இடவசதி இல்லாமல் ஓடு மற்றும் சிமெண்ட் சீட் கட்டடத்தில் கல்வி பயின்று வரும் நிலை
What's Your Reaction?






