திணறும் மாணவர்கள்.. அரசு பள்ளிகளின் நிலை இப்படியா?..வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!
எழுத்துக்களை வாசிப்பதிலும், கண்டறிவதிலும் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் தினறுவதாகவும், மேலும் கணித வகுத்தலிலும் பின் தங்கிய நிலை காணப்படுவதாக 2024 ஆம் ஆண்டுக்கான ASER கல்வி அறிக்கையின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நடத்தப்படுகின்ற கணக்கெடுக்கின்படி வருடாந்திர கல்வி அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் 5 வயது முதல் 16 வயது மாணவர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், ASER எனப்படுகின்ற வருடாந்திர கல்வி அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டுக்கான அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. தற்போது அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
What's Your Reaction?