அம்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்... பட்டா கத்தியால் வெட்டி வெறிச்செயல்
சென்னை அம்பத்தூரில் ஓட்டல் ஊழியரை பட்டாக் கத்தியால் வெட்டிய கும்பல்
சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
ஊழியர் ரத்தம் சொட்ட, இருக்கையில் சரிந்து விழும் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியீடு
What's Your Reaction?






