பாஜகவின் BRAND AMBASSADOR ஆகும் சீமான்..? டெல்லி ASSIGNMENT - ஈரோடு SETTLEMENT..!
ஈரோடு இடைத்தேர்தல் ரேசில் பிரதான எதிர்க்கட்சிகள் பின்வாங்க, திமுகவை நேரடியாக எதிர்த்து தனித்து களமிறங்கியுள்ளது
சீமானின் இந்த முடிவுக்கு பின்னால் டெல்லி தலைமை கொடுத்த முக்கிய அசைமெண்ட்டும், பல செட்டில்மெண்ட்களும் இருப்பதாக அரசியல் விமர்கர்கள் தெரிவித்து வருகின்றனர்... அப்படி என்ன அசைமெண்ட்டை பாஜக கொடுத்தது? என்னென்ன செட்டில்மெண்ட்கள் செய்யப்பட்டன? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்...
What's Your Reaction?