One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் - முதலமைச்சர் எதிர்ப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நமது நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேறி திட்டம் அமலானால் அரசியலமைப்பு சட்டமே அர்த்தமற்றதாகிவிடும்.
கூட்டாட்சிக்கு எதிரான ஒரே நாடு ஒரே தேர்தலை இந்தியா கூட்டணி எதிர்க்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
What's Your Reaction?