சாம்சங் ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டம்
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் ஊழியர்கள் 13-வது நாளாக காத்திருப்பு போராட்டம்.
சாம்சங் நிர்வாகத்திற்கு எதிராக ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து போராட்டம்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.
What's Your Reaction?






