7 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ரவுடி – விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை

"தென்னரசு கொலை வழக்கில் தொடர்புடைய பன்னீர்செல்வத்தை எரித்துக் கொலை செய்தோம்"

Jan 16, 2025 - 14:13
 0

7 ஆண்டுகளுக்கு முன்பு ரவுடி பன்னீர்செல்வம் காணாமல் போன வழக்கில் புதிய திருப்பம்.

பன்னீர்செல்வம் காணாமல் போனதாக 2018-ல் கோயம்பேடு பேருந்து நிலைய காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow