புதுச்சேரியிலும் HMPV வைரஸ் பாதிப்பு
புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி
HMPV தொற்று உறுதி செய்யப்பட்ட சிறுமி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி
காய்ச்சல் காரணமாக சிறுமி அனுமதிக்கப்பட்ட நிலையில், மாதிரியை ஆய்வு செய்ததில் HMPV உறுதியானது
What's Your Reaction?