துப்பாக்கிச்சூடு நடத்தி ரூ.83 லட்சம் கொள்ளை – வெளியான காட்சிகள்

கர்நாடகாவில் துப்பாக்கிச்சூடு நடத்தி ரூ.83 லட்சம் ATM பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களில் ஒருவர் 2 கைது

Jan 17, 2025 - 09:33
 0

கொள்ளையர்களை பிடிக்க கர்நாடக போலீசார் பின்தொடர்ந்த நிலையில் கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு 

துப்பாக்கிச்சூட்டில் டிராவல்ஸ் நிறுவனத்தின் மேலாளர் காயம்

ATM பணத்தை கொள்ளையடித்தவர்களில் ஒருவர் ஹைதராபாத்தில் வைத்து கைது - இருவர் தப்பியோட்டம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow