இதனால் தான் சிவகார்த்திகேயன் இந்த படத்துல வந்தாரு.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ட்விஸ்ட்
முகுந்த் வரதராஜன் மனைவி ஒரு எனக்கு கோரிக்கை வைத்தார் என்று இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
முகுந்த் ஒரு தமிழன் அதனால் ஒரு தமிழனை படத்தின் ஹீரோவாக இருக்கா வேண்டும் என்று முகுந்த் வரதராஜன் மனைவி ஒரு எனக்கு கோரிக்கை வைத்தார் என்று இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?