சாட்சிகளை மிரட்டும் Pon Manickavel - சிபிஐ தரப்பில் பகீர் குற்றச்சாட்டு
சிலைக்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டதாக பொன் மாணிக்கவேல் மீதான வழக்கு
பொன் மாணிக்கவேலின் முன்ஜாமினை ரத்து செய்யக்கோரி முறையீடு செய்ய உள்ளதாக சிபிஐ தரப்பில உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தகவல்
நீதிமன்ற நிபந்தனைகளை மீறி சாட்சிகளை பொன் மாணிக்கவேல் மிரட்டுவதாக சிபிஐ தரப்பில் குற்றச்சாட்டு
What's Your Reaction?






