இந்தாண்டில் 10.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்..

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் மெட்ரிக் டன்னை தாண்டியது - அமைச்சர் சக்கரபாணி

Feb 5, 2025 - 17:48
 0

கடந்த ஆண்டை விட சுமார் 3 லட்சம் மெட்ரிக் டன் அதிகளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தகவல்.

தமிழ்நாடு முழுவதும் 2,444 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 1,44,248 விவசாயிகளிடம் நெல் கொள்முதல் - சக்கரபாணி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow