பூண்டி ஏரியில் நீர் திறப்பு - மக்களே கவனம்
கொசஸ்தலை ஆற்றின் கரையோரமாக உள்ள 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 16,000 கனஅடியாக அதிகரிப்பு
நீர்திறப்பு 12,000 கனஅடியில் இருந்து 16,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது
What's Your Reaction?